Non-Fiction எழுத்துப் பயிற்சி வகுப்பு – அறிவிப்பு

பா. ராகவன் நடத்தும் non-fiction எழுத்துப் பயிற்சி வகுப்புகள் அக்டோபர் 9ம் தேதி சனிக்கிழமை தொடங்கும். அக்டோபர் 9,10, 17, 24 ஆகிய நான்கு தேதிகளில் (அடுத்தடுத்த இரண்டு சனி-ஞாயிறுகள்) இந்திய நேரம் மாலை 7 மணி முதல் 9 வரை நடக்கும். வகுப்பில் இணைய விரும்புவோர் கட்டணம் செலுத்தும் வழிமுறை அறிய class@bukpet.comக்கு எழுதவும். அல்லது +91 8610284208 என்ற எண்ணுக்கு வாட்சப் செய்யவும். கட்டண விவரங்கள் இங்கே உள்ளன. குறிப்பு:- அதிகபட்சம் இன்னும் 5 … Continue reading Non-Fiction எழுத்துப் பயிற்சி வகுப்பு – அறிவிப்பு